Menu
Your Cart

நெருங்காதே நீரிழிவே

நெருங்காதே நீரிழிவே
-5 %
நெருங்காதே நீரிழிவே
சுஜாதா தேசிகன் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நெருங்காதே நீரிழிவே - சுஜாதா தேசிகன் :

’டயபட்டீஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துகொண்டு சமாளிக்கலாமே தவிர அதைப் பூரணமாக குணப்படுத்த முடியாது!’ என்பது தான் மக்களிடையே காலம்காலமாக நிலவும் கருத்து. ஆனால் அது உண்மையில்லை.

நீரிழிவிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது நூற்றுக்கு நூறு சாத்தியமே என்பதை இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது. நாற்பதாண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் எஸ். விஜயராகவனின் வழிகாட்டுதலின்பேரில் நூலசிரியர் சுஜாதா தேசிகன் நீரிழிவிலிருந்து விடுபட்டுக் காட்டி இருக்கிறார். இந்த அதிசயம் எப்படிச் சாத்தியமானது என்பதையும் தெளிவாக, எளிமையாக இதில் பதிவு செய்திருக்கிறார்.

Book Details
Book Title நெருங்காதே நீரிழிவே (Nerungathey nirizhivey)
Author சுஜாதா தேசிகன் (Sujaadhaa Thesikan)
ISBN 9788184937534
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 96
Year 2017
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author