-5 %
Out Of Stock
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்
நொபொரு கராஷிமா (ஆசிரியர்)
₹257
₹270
- Year: 2017
- Page: 290
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (சோழர் காலம் 850 -1300)- நொபொரு கராஷிமா :
ஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகள், அதாவது
9-ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை,
தென்னகச் சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று முறையான
வளர்ச்சியைப் பற்றி நொபொரு கராஷிமா கடந்த
முப்பது ஆண்டுகளாக வெளியிட்ட கட்டுரைகளின்
நூல்வடிவம் இது.இந்த முதல் தொகுதி
சோழர் காலத்தையும் தொடர்ந்து வரவிருக்கும்
2 ஆம் தொகுதி விஜய நகர காலத்தையும்
மையமாகக் கொண்டுள்ளன.
| Book Details | |
| Book Title | வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (Varalatru pokil) |
| Author | நொபொரு கராஷிமா (Noporu Karaashimaa) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 290 |
| Year | 2017 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, தமிழர் வரலாறு, வரலாற்றாய்வு நூல் |