-5 %
குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும்
ஜமாலன் (ஆசிரியர்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2022
- Page: 389
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
குடியாண்மை சமூகம் (Civil Society) என்பது ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முதலாளியக் கருத்தியலுடன் உறவு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் குடியாண்மைச் சமூகம் என்ற ஒன்று இங்குள்ள சனாதன வருண சாதியச் சமூகத்தை உடைத்து உருவான முதலாளிய ஜனநாயக அமைப்பு அல்ல என்பதை இந்நூல் புரியவைக்க முயல்கின்றது. இந்திய சமூகம் வலுவான சனாதனக் கருத்தியலைப் பேசும் மனுதருமக் கோட்பாட்டினை தனது உள்ளுரையாகக் கொண்டிருக்கிறது. அது ஒரு ஜனநாயக சமத்துவக் குடியாண்மைச் சமூகத்தை வளரவிடாமல் மாறாக; தனக்கு ஏற்ப, அம்பேத்கர் சொன்ன ஏற்றத்தாழ்வான படிநிலை சமத்துவ அமைப்பாக, ஒரு பழமைவாத வருண சாதியத்தன்மை கொண்ட குடியாண்மைச் சமூகத்தை அமைத்துள்ளது என்பதைப் பேசுவதே இத்தொகுப்பு.
| Book Details | |
| Book Title | குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும் (kudiyanmai-samugamum-nunpasisamum) |
| Author | ஜமாலன் (Jamaalan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 389 |
| Published On | Apr 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், கம்யூனிசம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |