Menu
Your Cart

மீரா

மீரா
-3 % Out Of Stock
மீரா
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடவுளிடம் இருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். நோயற்ற சுகமான வாழ்க்கை. செல்வம். அறிவு. பிற வசதி வாய்ப்புகள். சரி, கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? பொன்? பொருள்? ஆயிரம் ஆண்டு காலத் தவம்? கிடையாது. நம்பிக்கை. அது போதும். கடவுளிடம் நம்மை முழுவதுமாக ஒப்படைக்கவேண்டும். மீரா கண்ணனிடம் தன்னை ஒப்படைத்ததைப் போல. ஆத்மார்த்தமான பக்தி. கண்ணனையே நினைத்து, கண்ணனையே துதித்து, கண்ணனையே பாடி, கண்ணனையே நாடி, அவனையே தன் மூச்சாக சுவாசித்தவள். உடல், உயிர், ஆன்மா அனைத்தையும் கண்ணனுக்கே அர்ப்பணித்த பக்தை. பெற்றோர்களின் கோபம், ஊராரின் கேலிப் பேச்சுகள் எதையும் பொருட்படுத்தாமல் ஓர் ஆன்மிக தேவதையாக வலம் வந்தவர் மீரா. ஆயிரம் கோடி பக்தர்கள் தோன்றிய இந்தப் புண்ணிய தேசத்தில் பக்த மீரா மட்டும் தொடர்ந்து கொண்டாடப்படுவது இதனால்தான்.
Book Details
Book Title மீரா (Meera 443)
Author கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன் (Ke.Aar.Srinivaasa Raakavan)
ISBN 9788183686006
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள். வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு! பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி! அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந..
₹133 ₹140