Menu
Your Cart

அப்புசாமி படம் எடுக்கிறார்

அப்புசாமி படம் எடுக்கிறார்
-5 % Out Of Stock
அப்புசாமி படம் எடுக்கிறார்
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'ன்னு களத்துல குதிக்கிறார் 'காமெடி கிங்' அப்புசாமி. அவரோட சம்சாரம் சீதாப் பாட்டி சும்மா விடுவாங்களா? ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது இந்த நாவலில். நூலாசிரியர் பாக்கியம் ராமசாமிக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? நாடறிந்த வெடிமருந்து உற்பத்தியாளர். அட... தமாஷ் வெடிங்க!
Book Details
Book Title அப்புசாமி படம் எடுக்கிறார் (Appusami Padam Edukkiraar Kzk)
Author பாக்கியம் இராமசாமி (Paakkiyam Iraamasaami)
ISBN 9788183681728
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 216
Year 2006

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha