Menu
Your Cart

நிலா

நிலா
-5 % Out Of Stock
நிலா
சி.கணேசன் (ஆசிரியர்)
₹38
₹40
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிலாவைப் பற்றி உங்களுக்கு என்னென்ன கேள்விகள் எழும்? 1. நிலா எப்படித் தோன்றியது? சூரியனுக்கு பதில் நிலாவே நிரந்தரமாக இருந்துவிட்டால் என்ன? சூரியனால் நிலா ஒளிர்கிறது என்கிறார்களே, எப்படி? 2 பூமியிலிருந்து நிலா எத்தனை தூரத்தில் இருக்கிறது? நிலாவில் என்னவெல்லாம் இருக்கிறது அல்லது எதுவெல்லாம் இல்லை? மிக முக்கியமாக நிலாவில் தண்ணீர் இருக்கிறதா? 3 நீலநிலா என்று ஒன்று உண்டாமே, அப்படியென்றால் என்ன? சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது? கடலில் அலைகள் தோன்றுவதற்கு எப்படி நிலா காரணமாகிறது? 4இதுவரை, நிலாவுக்கு யாரெல்லாம் பயணம் போயிருக்கிறார்கள்? அவர்கள் நிலாவில் சென்று இறங்கி என்ன செய்தார்கள்? என்ன கண்டுபிடித்தார்கள்? எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டு இந்தப் புத்தகத்தில்.
Book Details
Book Title நிலா (Nila)
Author சி.கணேசன் (Si.Kanesan)
ISBN 9788183686976
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இயற்கையோடு மனிதன் கொண்ட உறவும் வாழ்ந்த வாழ்க்கையும் தான் தன்வரலாறாக உருப்பெற்றிருக்கிறது. புறஉலகின் நுட்பங்களும், தொழில்நுட்பங்களும், வியாபாரத்தின் பொருட்டு கால்நடையாக இவன் நடந்த ஊர்களும், எதிர்க்காற்றில் சைக்கிளில் அலைந்த அலைச்சல்களும் அவனின் வாழ்வை பொருள் உள்ளதாக ஆக்கியிருக்கிறது. இது ஒரு மனிதனின்..
₹190 ₹200