Menu
Your Cart

சீன மதங்கள்

சீன மதங்கள்
-3 % Out Of Stock
சீன மதங்கள்
ஜனனி (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
5000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த நாகரிகம் சீனர்களுடையது. சீனப்பண்பாடு, அவர்கள் கடைப்பிடிக்கும் மதங்கள், போற்றப்படும் தத்துவஞானிகள், அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப்புத்தகம். கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து மதங்களின் பாதிப்பு இல்லாத நாடுகள் மிகக்குறைவு. விதிவிலக்காகத் தங்களுக்கென்று பிரத்யேகமான மதங்களைக் கொண்டுள்ள நாடுகளும் சில இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது சீனா. இன்றளவிலும் தங்களுடைய தனித்தன்மையையும் கலாசாரத்தையும் இழக்காமல் தனது சில சொந்த மதங்களைக் கட்டிக் காத்து வருகிறது சீனா. குறிப்பிட்ட அந்த மதங்களின் வேர்கள், சீனாவில்தான் உள்ளன. என்பது மட்டுமின்றி அவை சீனாவைத் தாண்டி வேறு எங்கும் பரவவில்லை என்பதும் அதிசியமானதுதான். சீனாவின் பாரம்பரியமான மதங்களைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும், அந்த மதங்களைப்போற்றிய தத்துவ ஞானிகள் மற்றும் அவர்களின் போதனைகளையும் விரிவாக விளக்குகிறது இந்நூல். - ஜனனி.
Book Details
Book Title சீன மதங்கள் (Seena Mathangal)
Author ஜனனி (Janani)
ISBN 9788183689434
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author