Menu
Your Cart

தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா

தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா
-5 % Out Of Stock
தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா
₹119
₹125
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தலைமை பதவி என்பது என்ன? அதை எப்படி அடைவது? உடன் பணிபுரிபவர்களை நிர்வகிப்பது எப்படி? சவால்களை, பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி? வெற்றிகரமான ஒரு குழுவை உருவாக்குவது எப்படி? உரிய முறையில் பகிர்ந்தளித்து, குறித்த அவகாசத்துக்குள் பணிகளை முடித்து வாங்குவது எப்படி? சுமுகமான உறவுமுறையை அனைவரிடமும் வளர்த்து, ஒரு நல்ல லீடராக நீடித்திருப்பது எப்படி? தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். ஒரு தலை-சிறந்த தலைவராக உங்களை உருமாற்றிக்கொள்வது சாத்தியம். இரண்டாயிரத்துக்கும் அதிகமான நிறுவனத் தலைவர்களிடம் உரையாடி, அவர்களிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்று இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் டாக்டர் கேரன் ஒடாஸோ.
Book Details
Book Title தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா (Thalamai Thaanga Success Formula)
Author டாக்டர் கரேன் ஒடாஸோ (Taaktar Karen Otaaso)
ISBN 9788131729618
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 180
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author