-4 %
Out Of Stock
அசைவ குழம்பு வகைகள்
மேகலா (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2009
- ISBN: 9788184933406
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
* குழம்பு இல்லாத ஓர் அசைவ சாப்பாட்டை தமிழக மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மீனோ, கோழியோ, மட்டனோ, கருவாடோ குழம்பில் கிடந்தால் அன்றைய விருந்து அட்டகாசமாகிவிடும். * 35 சுவையான அசைவ குழம்பு வகைகள் உள்ளே! * முட்டை கட்லெட் குழம்பு, வாழைக்காய் விரால் மீன் குழம்பு, எலுமிச்சை நெத்திலி மீன் குழம்பு, செட்டிநாடு ஆட்டுக்கறிக் குழம்பு, எலும்பு குழம்பு, அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு. வயிறார சாப்பிட வகை வகையான குழம்புகள். * வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
| Book Details | |
| Book Title | அசைவ குழம்பு வகைகள் (Asaiva Kuzhambu Vagaigal) |
| Author | மேகலா (Mekalaa) |
| ISBN | 9788184933406 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 80 |
| Year | 2009 |