-5 %
செட்டிநாடு அசைவ சமையல்
மேகலா (ஆசிரியர்)
Categories:
Cuisine - Diet | சமயல் - உணவு
₹38
₹40
- Year: 2009
- ISBN: 9788184931075
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
செட்டிநாடு வகை இல்லாமல் அசைவ உணவா? அசைவப் பிரியர்களுக்குத் தெரியும் இதன் அருமை. விதவிதமான நாற்பது செட்டிநாடு அசைவ உணவு வகைகள் உள்ளே! செட்டிநாடு சிக்கன், கறிகோளா உருண்டைக் குழம்பு, சுக்கா வறுவல், நெத்திலி மீன் குழம்பு, சுறா புட்டு. இப்போதே வாசனை தூக்குகிறதா? செய்து பாருங்கள். எட்டு வீட்டுக்கு மணக்கும். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
| Book Details | |
| Book Title | செட்டிநாடு அசைவ சமையல் (Chettinadu Asaiva Samayal) |
| Author | மேகலா (Mekalaa) |
| ISBN | 9788184931075 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 80 |
| Year | 2009 |
| Category | Cuisine - Diet | சமயல் - உணவு |