-5 %
Out Of Stock
கர்நாடகா சமையல்
உமா தரணி (ஆசிரியர்)
Categories:
Cuisine - Diet | சமயல் - உணவு
₹38
₹40
- Year: 2009
- ISBN: 9788184931532
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
* ‘உடுப்பி’ என்று சொன்னால் போதும். உள் நாக்கில் ஆரம்பித்து உடம்பு முழுக்கப் பரவுகிற, தனித்துவமான ருசிக்கு பெயர் போனது கர்நாடகா சமையல். * 40 ருசியான கர்நாடகா சமையல் வகைகள் உள்ளே! * கோசம்பரி, உடுப்பி உப்புமா, மங்களூர் ரசம், மத்தூர் வடா, மைசூர் வடை. உருக வைக்கும் உடுப்பி உணவுப் பட்டியல். * வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
| Book Details | |
| Book Title | கர்நாடகா சமையல் (Karnataka Samaiyal) |
| Author | உமா தரணி (Umaa Tharani) |
| ISBN | 9788184931532 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 80 |
| Year | 2009 |
| Category | Cuisine - Diet | சமயல் - உணவு |