-5 %
Out Of Stock
மனிதர்களை நிர்வகிக்க சக்ஸஸ் ஃபார்முலா
ஸ்டீபன் P.ராபின்ஸ் (ஆசிரியர்)
₹119
₹125
- Year: 2009
- ISBN: 9788131729649
- Page: 191
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உங்களுக்குப்பிடித்த வேலையில் அமர்ந்து, நீங்கள் விரும்பியபடி உங்கள் அலுவலகச்சூழலை மாற்றியமைத்துக்கொள்வதற்கான சக்ஸஸ் ஃபார்முலாக்களை உள்ளடக்கிய புத்தகம். * பணியிடத்தில் உங்கள் வாழ்க்கையை புதிதாக எப்படி ஆரம்பிப்பது. * உங்கள் மேலாளருடன் உடன் பணிபுரிபவருடனும் இணக்கமாகப்பழகுவது எப்படி. * பணியிடங்களில் தோன்றும் எதிரிகளையும் சவால்களையும் சமாளிப்பது எப்படி. * அதிகரிக்கும் பணிச்சுமையை எதிர்கொள்வது எப்படி. * தற்போதைய நிலையில் இருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி பெறுவது எப்படி. உங்கள் அலுவலக வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை, சங்கடங்களை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கான ஒரு மந்திர ஆயுதம் இந்தப்புத்தகம்.
| Book Details | |
| Book Title | மனிதர்களை நிர்வகிக்க சக்ஸஸ் ஃபார்முலா (Manidargalai Nirvagikka Success Formula) |
| Author | ஸ்டீபன் P.ராபின்ஸ் (Steepan P.Raapins) |
| ISBN | 9788131729649 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 191 |
| Year | 2009 |