-5 %
Out Of Stock
திருமூலர்
சக்திவேல் (ஆசிரியர்)
Categories:
Hindu | இந்து மதம்
₹124
₹130
- Year: 2009
- ISBN: 9788183683111
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
திருமூலர் - இவர் 'ஸ்டெத்' அணியாத மருத்துவ மேதை! மமதை அறியாத மந்திரக்காரர்! சித்தர் உலகின் தலைமைச் சித்தர்! சிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்! குருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்! உலக யோகிகளின் உன்னத சற்குரு! அனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்! இவருக்கு,வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை இருக்கிறது.ஆனால், வரலாறு இல்லை.உத்த தமிழராகிய இவரின் முகத்தையும் முகவரியையும் வெளியில் கொண்டுவர முயற்சித்திருக்கிறது இந்நூல்! வாசனைத் தமிழை வசியப்படுத்தி எழுதியிருக்கிறார் நூலாசிரியர் சக்திவேல். நாவில் விழுந்த ரசகுல்லாவாக, இதமான நடையில் நம்மை அழைத்துச் செல்கிறார்.
| Book Details | |
| Book Title | திருமூலர் (Thirumoolar) |
| Author | சக்திவேல் (Sakdhivel) |
| ISBN | 9788183683111 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 0 |
| Year | 2009 |