Menu
Your Cart

ஒரு மோதிரம் இரு கொலைகள்!

ஒரு மோதிரம் இரு கொலைகள்!
-5 % Out Of Stock
ஒரு மோதிரம் இரு கொலைகள்!
₹176
₹185
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளாரான ஆர்தர் கோனன் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. அந்த வரிசையில், ஷெர்லாக் ஹோம்ஸ் அறிமுகமாகும் முதல் கதை ( A Study in Scarlet) இது. மர்மமான முறையில் ஒரு கொலை நடந்துவிடுகிறது. சடலத்தின் பக்கத்தில் ரத்தத்தால் ஒரு விசித்திர சங்கேத குறிப்பு. மிக வித்தியாசமான, மிக விநோதமான முறையில் இந்த வழக்கை எதிர்கொள்கிறார் ஷெர்லாக் ஹோம்ஸ். ஒருவருக்கும் புலப்படாத சில முக்கியத் தடயங்கள் இருவருக்கும் மட்டும் கிடைக்கின்றன. எப்படி இந்தக் கொலை நடந்திருக்கும் என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பிப்பதற்குள் கொலையாளி இவன் தான் என்று கண்டுபிடித்துவிடுகிறார் ஹோம்ஸ். பந்தயக் குதிரை பாயும் வேகத்தில் சீறிப்பாயும் துடிதுடிப்பான துப்பறியும் கதை.
Book Details
Book Title ஒரு மோதிரம் இரு கொலைகள்! (Oru Mothiram Iru Kolaigal)
Author ஆர்தர் கோனன் டாயில் (Aardhar Konan Taayil)
Translator பத்ரி சேஷாத்ரி (Badri Sheshadri)
ISBN 9788184931426
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 184
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1,75,000 கோடி ரூபாய் ஊழல், உலகமே கண்டிராத மாபெரும் ஊழல் எனப்படும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழுமையான பின்னணி என்ன?..
₹38 ₹40
பண்டைய இந்தியாவின் பங்களிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் வானியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் வரலாற்றைக் கட்டமைக்கமுடியாது. இன்றும் நம்மை வியப்பிலாழ்த்தும் அசாத்தியமான பாய்ச்சல்களைப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலர் நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், ஆர்யபடர். ஆர்யபடரின் கணிதப் படைப்புகள் (..
₹105 ₹110