Menu
Your Cart

நிலம் அற்ற தானியம்

நிலம் அற்ற தானியம்
-5 %
நிலம் அற்ற தானியம்
பூர்ணா (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இக்கவிதை தொகுப்பு சமூகத்தினை நேரடியாக பாதிக்கும் புறக்கூறுகளான அரசியல் காரணிகளையும் , அரசாங்க பிரதிநிதிகள் மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராக நடத்தும் நேரடி தாக்குதல்களையும் காணும் சாமான்யனின் எதிர்வினைகளே இக்கவிகள் . ஒவ்வொரு கவிதைகளும் மீச்சிறு கதைகளை போல தெளிவுற காட்சியாக மனக்கண்ணில் விரிகின்றன. கவிஞரின் அகப்பார்வை வாசகனுக்கு தென்பட தொடங்குதலே கவிதைகளின் பிரதான அழகு
Book Details
Book Title நிலம் அற்ற தானியம் (Nilam Atra Dhaniyam)
Author பூர்ணா (Poornaa)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, New Releases | புது வரவுகள், left Wing Politics | இடதுசாரி அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha