Menu
Your Cart

தகழி சிவசங்கரப்பிள்ளை

பண்ணை வேலை பார்க்கும் புலையர் என்னும் சமூகத்தைப் பற்றியும் கடினமான, அகௌரவமான விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் நிலச் சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் இந்த நாவல் விவரிக்கிறது. உண்மையை உள்ளபடியேதான் கூறுகிறது கதை. ஆனால் தகழியின் அனுதாபம் எந்தப் பக்கம் செல்கிறது என்பதை உணர்வது எளிது. ..
₹81 ₹85
ராமு கார்யாட்டின் (மலையாளம்) 'செம்மீன்' திரைபடத்தின் மூல வடிவமாக அமைந்த நாவல் இது. 'செம்மீன்’, மீனவர் சமூகத்துக்கதை.செம்பன் குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லு கதை;கடற்கரைக் கன்னி கருத்தம்மாவின் தூய காதல் கதை;தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை;ஊக்கமும் உற்சா..
₹347 ₹365
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கெ..
₹190 ₹200
தகழியின் படைப்புகள், கேரள வாழ்க்கையின் ஜீவன் கொண்டவை. மாறிவரும் சமூக வாழ்க்கை மீது கலாப்பூர்வ எதிர்வினையாற்றும் அவரது நாவல்களும் கதைகளும் காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவாகவும் அமைகின்றன. அவருள் நிறைந்திருக்கும் அனுபவங்களின் வெளிப்பாடு இவை...
₹86 ₹90
Showing 1 to 10 of 10 (1 Pages)