Menu
Your Cart

இரண்டு படி

இரண்டு படி
-5 % Out Of Stock
இரண்டு படி
₹81
₹85
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பண்ணை வேலை பார்க்கும் புலையர் என்னும் சமூகத்தைப் பற்றியும் கடினமான, அகௌரவமான விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் நிலச் சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் இந்த நாவல் விவரிக்கிறது. உண்மையை உள்ளபடியேதான் கூறுகிறது கதை. ஆனால் தகழியின் அனுதாபம் எந்தப் பக்கம் செல்கிறது என்பதை உணர்வது எளிது. 
Book Details
Book Title இரண்டு படி (Irandu Padi)
Author தகழி சிவசங்கரப்பிள்ளை (Thakazhi Sivasangarappillai)
Translator டி.ராமலிங்கம் பிள்ளை (Ti.Raamalingam Pillai)
ISBN 9788126012497
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 144
Year 2016
Category Novel | நாவல், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha