Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

அ.மாதவையா

இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கி..
₹219 ₹230
நமது தாய்நாட்டின் வடதலை வரம்பாகும் பனிவரைச் சாரலின்கண் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தனவாகப் பழைய வரலாறுகளில் காணும் செய்திகளை அடிப்படையாக்கி நாவல் முறையில் விரித்தெழுதியது இந்நூல்...
₹67 ₹70
மாதவையா எழுதிய தில்லைக் கோவிந்தன் என்ற நாவல், மேலைநாட்டு வாசகருக்காக ஆங்கிலத்தில் Thillai Govindan: A Posthumous Autobiography என்ற தலைப்பில் எழுதப்பெற்றது. 139 பக்கமுள்ள அந்த ஆங்கில நாவலின் (1903) முதல் பதிப்பை, அன்று சென்னையில் பிரபலமாக விளங்கிய ஸ்ரீநிவாச வரதாச்சாரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்க..
₹138 ₹145
தமிழ் மொழியில் நாவல்கள்  பெருகி வளருவதற்குக் காரணமாக இருந்த முன்னோடி நாவல் என்ற வகையில் திரு. அ. மாதவையா அவர்கள் எழுதிய ;பத்மாவதி சரித்திரம்' தமிழ் அறிஞர்களிடையே மிகவும் பிரபலமான நூலாகும். இந்த நாவல் ஆசிரியரால், ஆறுமுறை பதிப்பிக்கப்பட்டதுடன் 50 களிலேயே சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பாடநூலாகவும் பயன்..
₹95 ₹100
பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற முதல் தமிழ் நாவலுக்குப் பிறகு, விவேகசிந்தாமணி மாசிகையில் தொடராக ஆறு அத்தியாயங்களே வெளியான நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது மாதவையா எழுதிய சாவித்திரி சரித்திரம் (1892) என்ற சமூக நாவல். பிராமண சமுதாயத்தின் பெண்கள் நிலை பற்றிய விமர்சனக் குரல் இந்த நாவல் என்பதே இ..
₹152 ₹160
Showing 1 to 6 of 6 (1 Pages)