Menu
Your Cart

பத்மாவதி சரித்திரம்

பத்மாவதி சரித்திரம்
-5 %
பத்மாவதி சரித்திரம்
அ.மாதவையா (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் மொழியில் நாவல்கள்  பெருகி வளருவதற்குக் காரணமாக இருந்த முன்னோடி நாவல் என்ற வகையில் திரு. அ. மாதவையா அவர்கள் எழுதிய ;பத்மாவதி சரித்திரம்' தமிழ் அறிஞர்களிடையே மிகவும் பிரபலமான நூலாகும். இந்த நாவல் ஆசிரியரால், ஆறுமுறை பதிப்பிக்கப்பட்டதுடன் 50 களிலேயே சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பாடநூலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் ஏழாம்பதிப்பிணை தி. லிட்டில்ப்ளவர் கம்பெனியார் 1958 ஆண்டில், ஆசிரியர் சந்ததியாரிடம் உரிமை பெற்று மலிவுப் பதிப்பாக வெளியட்டுள்ளனர். அதன் பின்னர் வேறு பதிப்புகள் வந்துள்ளதாகத் தெரியவில்லை. பல தமிழறிஞர்கள் பேராசிரியர்களின் விருப்பத்திற்கிணங்கவும், தமிழ் வாசகர்களின் இந்தத் தலைமுறையினருக்கு இந்த நூலினைப் பரவலாக அறிமுகப்படுத்தும்  எண்ணத்தோடும் தற்போது இந்த நூல் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
Book Details
Book Title பத்மாவதி சரித்திரம் (Padmavathi Sariththiram)
Author அ.மாதவையா (A.Maadhavaiyaa)
ISBN 9798123402719
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 309
Year 2009
Category Novel | நாவல், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கி..
₹219 ₹230
நமது தாய்நாட்டின் வடதலை வரம்பாகும் பனிவரைச் சாரலின்கண் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தனவாகப் பழைய வரலாறுகளில் காணும் செய்திகளை அடிப்படையாக்கி நாவல் முறையில் விரித்தெழுதியது இந்நூல்...
₹67 ₹70
மாதவையா எழுதிய தில்லைக் கோவிந்தன் என்ற நாவல், மேலைநாட்டு வாசகருக்காக ஆங்கிலத்தில் Thillai Govindan: A Posthumous Autobiography என்ற தலைப்பில் எழுதப்பெற்றது. 139 பக்கமுள்ள அந்த ஆங்கில நாவலின் (1903) முதல் பதிப்பை, அன்று சென்னையில் பிரபலமாக விளங்கிய ஸ்ரீநிவாச வரதாச்சாரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்க..
₹138 ₹145
பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற முதல் தமிழ் நாவலுக்குப் பிறகு, விவேகசிந்தாமணி மாசிகையில் தொடராக ஆறு அத்தியாயங்களே வெளியான நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது மாதவையா எழுதிய சாவித்திரி சரித்திரம் (1892) என்ற சமூக நாவல். பிராமண சமுதாயத்தின் பெண்கள் நிலை பற்றிய விமர்சனக் குரல் இந்த நாவல் என்பதே இ..
₹124 ₹130