-5 %
Available
இனியவை இனியவை இறையன்பு
முனைவர்.சுந்தர ஆவுடையப்பன் (ஆசிரியர்)
₹523
₹550
- Year: 2016
- ISBN: 9788123415185
- Page: 490
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இறையன்புவின் எல்லா நூல்களுமே இனியவற்றைச் சொல்வன. இதில் எனக்கு இனித்தவை இவைமட்டும்தான் என்று என்னால் சொல்லமுடியாது. அத்தனை தொகுதிகளையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டு நூலகத்தில் வைத்துப் படிக்கலாம்; ஏதேனும் ஒரு பயணத்திலோ அல்லது உடனே படிக்க அலுவலக மேஜையிலோ வைத்துக் கொள்ள ஒரு நூல் தேவைப்பட்டால் இந்த நூல் பயன்படும்; அவ்வளவுதான். ஒரு பெருநகரத்தின் விஸ்தீரணத்தை ஒரு சிறிய வரைபடம் காட்டுவது போல, இறையன்புவின் படைப்பு ஆளுமைக்கான அறிமுகத்தை இச்சிறுநூல் வழங்கலாம்.
| Book Details | |
| Book Title | இனியவை இனியவை இறையன்பு (Iniyavai Iniyavai Iraiyanbu) |
| Author | முனைவர்.சுந்தர ஆவுடையப்பன் (Munaivar.Sundhara Aavutaiyappan) |
| ISBN | 9788123415185 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 490 |
| Year | 2016 |