-5 %
                                  
                          என் பார்வையில் இந்திய அரசியல்
                    
          
			
			 
			 
				 
								அ.பிச்சை  (ஆசிரியர்)				 
						
			
            
			
          
                      
          
          
                    ₹124
                 ₹130
                            - Edition: 1
 - Year: 2021
 - Format: Paper Back
 - Language: Tamil
 - Publisher: சந்தியா பதிப்பகம்
 
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                “உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது” என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.
“என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு. எது சரி; எது தவறு என முடிவு எடுக்கும் திறன் நிரம்பவே உண்டு’ எனப் பளிச்செனப் பதில் தந்தார் பண்டித ஜவாஹர்லால்.
                              
            | Book Details | |
| Book Title | என் பார்வையில் இந்திய அரசியல் (En parvaiyil india arasiyal) | 
| Author | அ.பிச்சை (A.Pichchai) | 
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) | 
| Year | 2021 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | Politics| அரசியல், இந்திய அரசியல், Essay | கட்டுரை |