Menu
Your Cart

சுற்றுச்சூழலும் அழகியலும்

சுற்றுச்சூழலும் அழகியலும்
-5 %
சுற்றுச்சூழலும் அழகியலும்
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தற்காலத்திய சுற்றுச் சூழல் பிரச்சனைகளுடன் உலகளாவிய சூழல் மாற்றங்களின் பின்புலத்திலும் ஆராய்ந்து இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், பக்தி இலக்கியங்கள் மற்றும் பிற்கால பிரபந்தங்களான பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன், கவிமணி ஆகியோரின் கனிதைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தமிழ் இலக்கிய மரபிலுள்ள பாரம்பரிய அழகியல் ரசனை பற்றிய கொள்கைகள், அணுகுமுறைகளை விரிவாக ஆராய்கிறது இந்நூல்.
Book Details
Book Title சுற்றுச்சூழலும் அழகியலும் (Sutruchchoozhalum Azhagiyalum)
Author முனைவர் க.குளத்தூரான் (Munaivar Ka.Kulaththooraan)
ISBN 9789388050364
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 214
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author