Menu
Your Cart

தமிழில் சோவியத் இலக்கியங்கள்

தமிழில் சோவியத் இலக்கியங்கள்
-4 %
தமிழில் சோவியத் இலக்கியங்கள்
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1926-இல் தொடங்கி இன்றுவரை சுமார் 280 சோவியத் படைப்புகள் தமிழில் வெளியாகியுள்ளன. ஏறத்தாழ 165 சோவியத் படைப்பாளிகள் தமிழகத்தில் அறிமுகமாகியுள்ளனர். அவர்களை அறிமுகப்படுத்தும் பணியில் மொழிபெயர்ப்பாளர்கள் ஈடுபட்டனர். சோவியத் இலக்கியங்களின் தமிழாக்கத்தை 51 வெளியீட்டகங்கள் வெளியிட்டுள்ளன. ‘தமிழில் சோவியத் இலக்கியங்கள்’ என்ற இந்த நூல் இந்தப் புள்ளி விவரங்களைத் தருகிறது. தமிழில் வெளியாகியுள்ள சோவியத் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக்கான ஒரு நல்ல கருவி நூலாக இது இப்பொழுது வெளிவருவது காலத் தேவையுமாகும்.
Book Details
Book Title தமிழில் சோவியத் இலக்கியங்கள் (Tamizhil Soviet Ilakkiyangal)
Author முனைவர் பெ.கோவிந்தசாமி (Munaivar Pe.Kovindhasaami)
ISBN 9789388050340
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 86
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author