-3 %
Out Of Stock
ஐரோப்பிய நாடோடிக் கதைகள்
Categories:
நாட்டுப்புறகதைகள்
₹29
₹30
- Year: 2016
- Page: 48
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இன்று பெரும்பாலான பெரிய பள்ளிகளில் தமிழே இல்லை. தற்போதைய சூழலில் பிற மொழிகளை மட்டுமே படித்த ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. சமீபகாலமாகப் பெற்றோரிடையே பள்ளிக் கல்விக்கு வெளியிலேனும் தங்கள் பிள்ளைக்குத் தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் பெருகியுள்ளது. உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம் இது. சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவலியம் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியம் மீது தீராக் காதல் உண்டு. சிறார் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து வருபவர்.
| Book Details | |
| Book Title | ஐரோப்பிய நாடோடிக் கதைகள் (Europiya Naadodi Kathaigal) |
| Author | லெஸ்லி ப்ரூக் (Lesli Prook) |
| Translator | சரவணன் பார்த்தசாரதி (Saravanan Paarththasaaradhi) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 48 |
| Year | 2016 |