Menu
Your Cart

செவ்விந்திய, ஐரோப்பிய, ரஷ்ய சிறார் கதைகள்

செவ்விந்திய, ஐரோப்பிய, ரஷ்ய சிறார் கதைகள்
-5 %
செவ்விந்திய, ஐரோப்பிய, ரஷ்ய சிறார் கதைகள்
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1. ஆப்பிள் நரி - ஈரோக்வா செவ்விந்தியர்களின் கதைகள் நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பறவைகள், விலங்குகள், பூச்சிகள் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் பின்னால் நிறையக் கதைகள் இருக்கும்தானே? அத்தகைய கதைகளின் தொகுப்பே இந்த நூல். 2. வீரன் சுண்டெலி - ஈரோக்வா செவ்விந்தியர்களின் கதைகள் வாசிப்பு நம் அன்றாட வாழ்க்கையின் அம்சமாக மாற வேண்டுமானால், எப்போதும் நம்மைச் சுற்றிப் புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கண்ணில் படும்படி புத்தக அலமாரியை அமைக்க வேண்டும். புத்தகங்களுக்கு அட்டை போட்டு அடுக்கக் கூடாது. புத்தகங்கள் நம் கண்ணில் படும்படி இருந்தால், நம்மை அறியாமலேயே நம் கவனம் அவற்றை ஆழ்மனதுக்குச் செலுத்தும். - எஸ். ராமகிருஷ்ணன் 3. செவ்விந்தியக் கழுகு - செவ்விந்தியச் சிறார் கதைகள் குற்றவுணர்ச்சி ஏதுமில்லாமல் இயற்கையைச் சுரண்டி வாழ்ந்து வரும் நமக்கு, இக்கதைகளிடம்  இருந்து கற்றுக்கொள்ள நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. பூமி என்பது மனிதர்களுக்காக மட்டுமல்ல. இல்லையா? 4. பனி அரசன் - ரஷ்யச் சிறார் கதைகள் கதைகள் வாசிப்பதைக் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரிய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். - யூமா வாசுகி 5. ஐரோப்பிய நாடோடிக் கதைகள் இன்று பெரும்பாலான பெரிய பள்ளிகளில் தமிழே இல்லை. தற்போதைய சூழலில் பிற மொழிகளை மட்டுமே படித்த ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. சமீபகாலமாகப் பெற்றோரிடையே பள்ளிக் கல்விக்கு வெளியிலேனும் தங்கள் பிள்ளைக்குத் தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் பெருகியுள்ளது. உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம் இது. 6. மந்திரக்குள்ளர்கள் பெற்றோரான நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே நம் குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அதன் வழியே, அவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திடுவோம். - யெஸ். பாலபாரதி
Book Details
Book Title செவ்விந்திய, ஐரோப்பிய, ரஷ்ய சிறார் கதைகள் (Sevvinthiya Europiya Russia Siraar Kathaigal)
Author மேபல் பவர்ஸ் (Mepal Pavars)
Translator சரவணன் பார்த்தசாரதி (Saravanan Paarththasaaradhi)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாடோடியாக அலைந்துக் கொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனிதன் தன் வீட்டிற்கு எப்படி கொண்டு வந்தான் என்பதை அறியலாம் வாருங்கள்...
₹29 ₹30
விஞ்ஞானி வீராச்சாமியின் "காட்டில் இருந்து வீட்டுக்கு" என்ற தொகுப்பின் இரண்டாம் பாகம்.   பூனை , கினியா பன்றி , கழுதை , எருமை மற்றும் ஒட்டகம் ஆகிவற்றை மனிதன் எப்படி வீட்டு விலங்குகளாக மாற்றினான் என்பதைச் சுவைபட கூறுகிறார் விஞ்ஞானி வீராச்சாமி...
₹29 ₹30
வரலாறு என்பது ஒரு பள்ளிப்பாடம், புரட்சி என்பது வெறும் சொல் என்ற மனநிலைக்குள் தள்ளப்படும் குழந்தைகளுக்கு, வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடுகிறது. ஆயுதம் ஏந்துவது மட்டுமே புரட்சியல்ல. அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் ஒவ்வொரு நிகழ்வும் புரட்சிதான். சமூகமே எதேச்சதிகாரத்தை ஏற்று மௌனமாக இர..
₹67 ₹70
வாசிப்பு நம் அன்றாட வாழ்க்கையின் அம்சமாக மாற வேண்டுமானால், எப்போதும் நம்மைச் சுற்றிப் புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கண்ணில் படும்படி புத்தக அலமாரியை அமைக்க வேண்டும். புத்தகங்களுக்கு அட்டை போட்டு அடுக்கக் கூடாது. புத்தகங்கள் நம் கண்ணில் படும்படி இருந்தால், நம்மை..
₹38 ₹40