-5 %
நீலகண்டப் பறவையைத் தேடி
₹390
₹410
- Edition: 3
- Year: 2022
- ISBN: 9788123779706
- Page: 475
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாவலாக உருப்பெறுவதற்கு முன்பாக பதினெட்டு அத்தியாயங்களும் சிறுகதைகளாக வெளிவந்தன. ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக் கூடியவை. ஆயினும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை. ஒரே பாத்திரதையோ அல்லது அந்த பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல: அது பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமாண்டிக் உணர்ச்சிப் பெருக்கு, குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் - இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய புதினம்.
| Book Details | |
| Book Title | நீலகண்டப் பறவையைத் தேடி (Neela Kanda Paravai) |
| Author | அதீன் பந்த்யோபாத்யாய |
| Translator | சு.கிருஷ்ண மூர்த்தி (Su.Kirushna Moorththi) |
| ISBN | 9788123779706 |
| Publisher | National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust) |
| Pages | 475 |
| Year | 2022 |
| Edition | 3 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Classics | கிளாசிக்ஸ் |