Menu
Your Cart

அன்டன் செகாவ் கதைகள்

அன்டன் செகாவ் கதைகள்
-5 %
அன்டன் செகாவ் கதைகள்
அன்டோன் செகாவ் (ஆசிரியர்), எம்.எஸ் (தமிழில்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான செகாவ், நவீன சிறுகதை வடிவத்தினை மிகவும் திறம்படக் கையாண்டவர். செகாவின் கதைகள் இலையுதிர்காலத்தின் இறுதி நாட்களது துயரை நினைவூட்டுபவை, மேலும் மனிதர்களின் அற்பத்தனங்களை அம்பலப்படுத்தவும் தயங்காதவை என்கிறார் மாக்சிம் கார்க்கி, அடங்கிய தொளியில் நகைச்சுவையுடன் மானுட உணர்வுச் சமநிலைகளை, அவற்றின் வேறுபாடுகளை கையாண்டு படைத்த அற்புதமான புனைவுச்சித்திரங்களே செகாவின் கதைகள். செகாவின் கதைகள் தரும் அனுபவம் காலத்தால் மாறாதது....
Book Details
Book Title அன்டன் செகாவ் கதைகள் (அன்டன் செகாவ் கதைகள்)
Author அன்டோன் செகாவ் (Anton Sekaav)
Translator எம்.எஸ்
Publisher பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu)
Pages 120
Published On Jan 2012
Year 2012
Edition 2
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்ட..
₹280 ₹295
மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறை..
₹285 ₹300
கண்மனி டார்லிங் பேதை இப்படித் தலைப்புகளில் ஒரு கதை வந்திருக்கிறது தமிழில் இந்தக் கதையைப் பற்றி லியே டால்ஸ்டாய் சொல்லுகிறார் இந்தக் கதையை எத்தனை முறை வாசித்தாலும் கண்களைத் தொடைத்து கொள்ளாமல் இருக்க முடிவதில்லை செக்காவிடமே சொன்னாராம் அந்தப் பெண் பிள்ளையை சபிக்கக் கையை உசத்துகிறார் உசத்திய கை அவளை ஆசீர..
₹114 ₹120
அண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ள அப்பா, கண்டிப்பானவர். அடி பின்னிவிடுவார். கதை சொல்லும் கலையை அம்மாவிடமிருந்து கற்றார் செகாவ். அம்மா ஒரு துணி வியாபாரியின் மகள். வியாபாரத்திற்..
₹133 ₹140