-3 %
Available
பெர்டினன் (கன்றுக்குட்டியின் கதை)
Categories:
சிறுவர் கதை
₹29
₹30
- Year: 2015
- ISBN: 9789385377594
- Page: 31
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டி மர நிழலில் அமர்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகின்ற வித்தியாச பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை ஸ்பெயின் தலைநகர மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன்? கதையைப் படியுங்கள்.
| Book Details | |
| Book Title | பெர்டினன் (கன்றுக்குட்டியின் கதை) (Ferdinan Kandrukkuttiyin Kathai) |
| Author | மன்ரோ லீப் (Manro Leep) |
| Translator | கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango) |
| ISBN | 9789385377594 |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 31 |
| Year | 2015 |