Menu
Your Cart

நவீன இந்திய சினிமா

நவீன இந்திய சினிமா
-5 %
நவீன இந்திய சினிமா
விட்டல் ராவ் (ஆசிரியர்)
₹1,425
₹1,500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நவீன இந்திய சினிமா எனும் இந்நீண்ட கட்டுரைத் தொடர் நிறைவு பெறுகிறது, நிறைவுறும் தருணத்தில் சுருக்கமாக சில வார்த்தைகள், பல்வேறு இந்திய மொழிகளிலும், சர்வதேச மொழிகளிலும், நல்ல சினிமா என வகைப்படுத்தியவை, வெகுஜனசினிமாஎன வகைப்படுத்தியவைகளில் இதுவரை சுமார் 2800 திரைப்படங்களை நான் திரையரங்குகள் [கூடார டெண்ட் ஓலைச் கொட்டகை, திரைக் கூரைக் கொட்டகை வெட்டவெளி அரங்கு என்பனவும், பக்கா A/C கட்டிட தியேட்டர்களும் அடங்கும், திரைப்பட சங்கங்கள், பிரெஞ்ச் கலாச்சார, ஜெர்மன் கலாச்சார. ரஷ்ய கலாச்சார மையங்கள், அமெரிக்க, பிரிட்டிஷ் நூலகங்கள், தொலைக்காட்சி துர்தர்ஷன் ஒளிபரப்புகள், குறுந்தகடுகள், Pendrives, Hard Disc எனப் பல்வேறு வழிகளிலும் பார்த்து அனுபவம் கொண்டிருக்கிறேன். எதற்காக? பொழுதுபோக்காக தொடங்கியது தான் எல்லாம்.
Book Details
Book Title நவீன இந்திய சினிமா (நவீன இந்திய சினிமா)
Author விட்டல் ராவ் (Vittal Raav)
Publisher நிழல் வெளியீடு (Nizhal Publications)
Pages 376
Year 2025
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha