Menu
Your Cart

வடக்கேமுறி அலிமா

வடக்கேமுறி அலிமா
-5 %
வடக்கேமுறி அலிமா
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வயசாளிகளும் இளைஞர்களும் அவரவர் கற்பனா சக்திக்குத் தக்கவாறு அலிமாவுக்குப் பல வேடங்கள் தந்து மகிழ்ந்தனர். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சிஐடி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலனால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எய்ட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்த்ரீகவாதி, சினிமா வாய்ப்புத்தேடி சோரம் போனவள்… இவ்வாறு பலவிதமான கேரக்டர்கள், அலிமா மேற்படி பட்டியலிலுள்ள ஒவ்வொரு வேடத்துக்கும் பொருந்துகிறவளாகவே இருந்ததும் சுவாரசியமான விஷயமே. இவை நீங்கலாக வாசகர்களும் அலிமாவைக் குறித்த பலவிதமான புனைவுகளை உருவாக்கத் தொடங்கினர். எல்லாவற்றையும் கேட்டும் வாசித்தும் அறிந்துகொண்ட வடக்கேமுறி அலிமாவுக்கோ ஒரே களிப்பாட்டம், ஒரே களிக்கூத்து.
Book Details
Book Title வடக்கேமுறி அலிமா
Author கீரனூர் ஜாகிர் ராஜா (Keeranoor Jaakir Raajaa)
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Published On Feb 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இத்தொகுப்பில் உள்ள 19 கதைகளும் 19 எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. தமிழ்நாட்டின் வெவ்வேறு நிலப்பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், அந்தந்த வட்டார வழக்கின் இயல்புடன் தத்தமது கதைகளைச் சொன்னாலும் தமிழ் இஸ்லாமிய வாழ்க்கை என்னும், மையப் புள்ளியில் இணைகிறார்கள்...
₹190 ₹200