Menu
Your Cart

இதுதான் என் பெயர்

இதுதான் என் பெயர்
-5 % Out Of Stock
இதுதான் என் பெயர்
பால் சக்கரியா (ஆசிரியர்), சுகுமாரன் (தமிழில்)
₹71
₹75
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவியல் விசாரணையே சக்கரியாவின் நாவல். “என் மனதுக்குள்ளிருக்கும் அரசியல் வளர்ச்சி நிலைகள் மிக இயல்பாகவே என் எழுத்தில் வெளிப்பட்டுவிடுகின்றன” என்று குறிப்பிடும் சக்கரியாவின் அரசியல் இலக்கியபூர்வமாகப் புலப்படும் நாவலே ‘இதுதான் என் பெயர்’.
Book Details
Book Title இதுதான் என் பெயர் (Idu Daan En Paeyar)
Author பால் சக்கரியா (Paal Sakkariyaa)
Translator சுகுமாரன் (Sukumaran)
ISBN 9789352440207
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 64
Year 2016
Category Novel | நாவல், Gandhism | காந்தியம் , Indian politics | இந்திய அரசியல், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது. மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்க..
₹143 ₹150
பஷீர் நாவல்கள்வைக்கம் முகமது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர்.தீமை,சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடும் குறிப்பாகக் கோமாளிகள் ,மடையர்கள்,திருடர்கள்,குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாள..
₹561 ₹590
”வெல்லிங்டன்” யதார்த்த நாவல் வகையைச் சார்ந்தது.பலரும் தங்கள் முதல் நாவலை சுயவாழ்வை யும் சுய அனுபவத்தை யும் பின்னணி யாக கொண்டு எழுதியிருப்பது போலவே சுகுமாரனும் இந்நாவலை படைத்தளித் துள்ளார். ”வெல்லிங்டன்” என்னும் ராணுவ பயிற்சி மையம் இந் நாவ லுக்கு மையமாக இருந்தாலும் அதிலிருந்து கிளை பிரிந்து சென்று அங..
₹399 ₹420
வேழாம்பல் குறிப்புகள்’அந்திமழை’ இணைய இதழில் எழுதிய பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கேரள அரசியல், பண்பாட்டைப் பற்றியும், மலையாள மொழி இலக்கியம், இலக்கியவாதிகள் பற்றியும் ஓர் தமிழ் இலக்கிய ஆர்வலனின் கண்ணோட்டம் இந்த கட்டூரைகளின் மையம்...
₹95 ₹100