Menu
Your Cart

ஆல்ஃபா

ஆல்ஃபா
-5 %
ஆல்ஃபா
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆல்ஃபா ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அது வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கவில்லை மாறாக அனுபவத்தைத் தேடிச் சென்ற வாழ்க்கையை விவரிக்கிறது ஓர் ஆய்வுப் பொருளை விளக்குவது போல மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்துக்கு வாசகனை அழைத்துச் சென்று கடந்து வந்த பாதையைப் பற்றியும் உருவாக்கிய கருத்துருவங்கள் பற்றியும் ஆராய்கிறது. இன்றுவரை நாம் அறிந்து வைத்திருக்கும் நாகரிகம். மொழி,கலாச்சார வளர்ச்சி யாவும் மனித இருப்புக்கு எந்த அளவு துணை போகிறது. எந்த அளவு தடையை உருவாக்கியிருக்கிறது என்பதை ஆராய்கிறது. இந்த வகையில் அரிஸ்டாட்டில், பிளோட்டோ போன்றோரின் தர்க்கவாதம் போல நீண்ட விவாதத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. ஒரு வகையில் இதை ஒரு விஞ்ஞான புனைகதை என்று வகைப்படுத்த முடியும். இன்னொரு வகையில் இது தீவில் மாட்டிக் கொண்டு தப்பிக்கும் கிரேக்க காவியமான இலியத்தை, ஷேக்ஸ்பியரின் டெம்பெஸ்ட்டை நினைவு படுத்துகிறது. இந்த வகையில் ட்டி.டி.ராமகிருஷ்ணனின் முதல் நாவல் இது என்பது வியப்பளிக்கிறது மலையாளத்தில் வெளியாகி மிகுந்த சர்ச்சைக்குள்ளான இந்நாவல் தமிழ் நாவல் பரப்பிலும் தனிக் கவனம் பெறும் என்றே தோன்றுகிறது.
Book Details
Book Title ஆல்ஃபா (Alpha)
Author ட்டி.டி.ராமகிருஷ்ணன்
Translator குறிஞ்சிவேலன் (Kurinjivelan)
Publisher சொற்கள் (Sorkal)
Pages 128
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஞான பீடம் விருது பெற்ற இரண்டாம் இடம் என்னும் இந்த மலையாள நாவல் 'கங்குலியின் பரதம்' மற்றும் ஜெயம் எனும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அபரிமித கற்பனையும் மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து மனித குண இயல்புகளை கொண்ட கதாபாத..
₹304 ₹320