Menu
Your Cart

தைலம்: அவுஸ்திரேலியக் கதைகள்

தைலம்: அவுஸ்திரேலியக் கதைகள்
-5 %
தைலம்: அவுஸ்திரேலியக் கதைகள்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில், புலம் பெயர் இலக்கியம் புதிய திணையைச் செழுமையாக அடையாளப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு பிராந்தியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் விதவிதமான குணமும் அழகும் கொண்டவை. இந்தத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அவுஸ்திரேலியச் சூழலையும் அங்குள்ள வாழ்க்கையையும் சாராம்சப் படுத்துகின்றன. இந்தத்தொகுப்பில் அதுவே கவனம் கொள்ளப்பட்டுள்ளன. இதில் 12 எழுத்தாளர்களின் 12 கதைகள் உண்டு. இவை வெவ்வேறு கோணங்களில், புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை.
Book Details
Book Title தைலம்: அவுஸ்திரேலியக் கதைகள் (thailam)
Translator எஸ்.கிருஷ்ணமூர்த்தி (Es.Kirushnamoorththi)
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Published On Feb 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author