-5 %
மௌனகுரு (Screenplay)
சாந்தகுமார் (ஆசிரியர்)
₹211
₹222
- Year: 2012
- Page: 328
- Language: தமிழ்
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மௌனகுரு ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்ட கதை. சொல்லப் பட்ட விதத்தில் & வேகத்தில், அந்தத் திருப்பங்களின் செயற்கைத்தனம் மறைந்து போயிருப்பது ஆச்சரியமே! திருப்பங்களைப் பற்றிப் பார்வையாளன் சிந்திக்க நேரம் கொடுக்காமல் தலைமுடியைப் பிடித்து அவளை தறதறவென்று இழுத்துப் போயிருக்கும் விதம், குப்பைகளைத் தயாரிப்பதற்கு கோடிகள் செலவு செய்யப்படும் தமிழ் சினிமா சூழலில் “மௌன குரு” திரைக்கதை சாத்தியப்பட்டிருப்பது நிறைவான சந்தோஷத்தைத் தருகிறது.
| Book Details | |
| Book Title | மௌனகுரு (Screenplay) (Mounaguru (Screenplay)) |
| Author | சாந்தகுமார் (Saandhakumaar) |
| Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
| Pages | 328 |
| Year | 2012 |
| Category | Cinema | சினிமா, திரைக்கதைகள் |