Menu
Your Cart

மா அரங்கநாதன் படைப்புகள்

மா அரங்கநாதன் படைப்புகள்
-5 % Out Of Stock
மா அரங்கநாதன் படைப்புகள்
மா.அரங்கநாதன் (ஆசிரியர்)
₹846
₹890
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மா. அரங்கநாதனின் ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது. மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற அம்சம் அவர் கதைகளில் இருக்கிறது. அந்தக் கனம் அரங்கநாதனின் ஒரு சிறப்பு என்றும் சொல்லலாம். -க.நா.சு. மா. அரங்கநாதன் இலக்கிய உலகில் ஒரு நிரந்தர ஸ்தானத்தை வகிக்கிறார். எமர்சனைப்போல, க.நா.சு.வைப்போல, சாரமான தன் கண்டு பிடிப்புகளை உதிர்த்துச் செல்கிறார் -& இந்த நடையே அவர் எழுத்து களை மீண்டும் மீண்டும் நம்மைப் படிக்கத் தூண்டுகிறது. -நகுலன் அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்றுவிடுவதில்லை, உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள். -அசோகமித்திரன் அரங்கநாதன் தமிழில் புலமையும் அந்தப் புலமையை மீறிய எளிமையும் கொண்டிருக்கிறார். அதுவே, அவர் கதைகளுக்கு மரபு ரீதியான ஒரு சிந்தனை வளத்தை அளிக்கிறது. -சா. கந்தசாமி மா. அரங்கநாதன் கதைகளைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் எந்த இயக்கமும் மேடை அரசியலோ தமிழ்த் தேசிய விவாதமோ இடதுசாரியோ செயல்பட முடியாதென்றாகிறது. - தமிழவன்
Book Details
Book Title மா அரங்கநாதன் படைப்புகள் (Ma Aranganathan padaippukal)
Author மா.அரங்கநாதன் (Maa.Aranganaadhan)
ISBN 9789382648918
Publisher நற்றிணை (Natrinai)
Pages 1024
Published On Jan 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha