-5 %
வாழ் (மாற, முன்னேற)
ஏயெம் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2021
- Page: 124
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யோகசக்தி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒரு நீர்ச்சொட்டு தெறித்தால் அதில் என்ன துல்லியம், ஒளி,தனித்துவம் இருக்குமோ, அது போன்ற நீர்ச்சொட்டுச் சிந்தனைகள் அடங்கியது இந்த நூல். நம் மேல் திணிக்கப்பட்ட
இந்தத் தனிமைக் காலத்தில், நம் மனதை ஒருமுகப்படுத்த 'வாழ்' வழிகாட்டும். அறியாமையால் பலியாகும் ஒவ்வொரு மணித்துளியையும் காப்பாற்றி, நம்பிக்கை என்ற ஒளியை ஏற்ற வந்த ஒளி விளக்காய் அமைந்துள்ளது 'வாழ்'.
இந்த நூலிலுள்ள 100 எண்ணங்களும் தெறிப்புகளும், சிந்தனையைத் தூண்டி வாழ்வைப் புது திசையில் செலுத்த உதவும். அவற்றைச் செயல்படுத்தும்போது. வாழ்வு உயர்வடையும், பிரச்சினைகள் குறையும், தெளிவு கிடைக்கும், மகிழ்ச்சி கூடும்.
| Book Details | |
| Book Title | வாழ் (மாற, முன்னேற) (vaazh mara, munera) |
| Author | ஏயெம் (Eyem) |
| Publisher | யோகசக்தி பதிப்பகம் (Yogasakthi Publication) |
| Pages | 124 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, Self - Development | சுயமுன்னேற்றம் |