-5 %
Available
எம். எஸ் சுப்புலட்சுமி: உண்மையான வாழ்க்கை வரலாறு
₹209
₹220
- Year: 2018
- ISBN: 9789388126434
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
'எம். எஸ். சுப்புலட்சுமி: உண்மையான வாழ்க்கை வரலாறு' என்ற இந்த நூலில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் வாழ்க்கை வரலாறு ஆசிரியருமான டி. ஜே. எஸ். ஜார்ஜ் எம் எஸ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் மதுரையின் ஹனுமந்தராயர் கோயில் தெரு முதல் கும்பகோணம் மெட்ராஸ் மியூசிக் அகாடமி ராஜ்பவன் ராஷ்டிரபதி பவன் ஐ.நா.சபை வரை உடன் பயணித்தாற்போன்ற உணர்வை நமக்கும் ஏற்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார்.
| Book Details | |
| Book Title | எம். எஸ் சுப்புலட்சுமி: உண்மையான வாழ்க்கை வரலாறு (Ms Subbulakshmi Unmaiyaana Vaazhkkai Varalaaru) |
| Author | டி.ஜே.எஸ்.ஜார்ஜ் |
| Translator | ச.சுப்பாராவ் (S.Subbarao) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 0 |
| Year | 2018 |