Menu
Your Cart

மெல்ல மலரும் ஆசிரியர்

மெல்ல மலரும் ஆசிரியர்
-5 %
மெல்ல மலரும் ஆசிரியர்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட காலத்தைவிட இப்போது எவ்வளவு நகர்ந்திருக்கிறோம் என்றும் யோசிக்கிறேன். மெல்ல மலரும் ஆசிரியர் என்ற தலைப்பின் கீழ் அவ்வப்போது மனதுள் எழுந்த கேள்விகளையும், எண்ணங்களையும் தொகுத்துள்ளேன்.
Book Details
Book Title மெல்ல மலரும் ஆசிரியர் (mella-malarum-asiriyar)
Author கலகலவகுப்பறை சிவா
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 80
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Essay | கட்டுரை, Education | கல்வி, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கலந்துரையாடல்களே வகுப்பறைக்குள் தேடலின் கதவுகளைத் திறக்கின்றன. கலந்துரையாடல்களை எளிதாகத் தொடங்குவதற்கு குறும்படங்கள் பெரிதும் உதவியாக இருந்தன. இந்தக் கட்டுரைகள், இந்து தமிழ் திசை நாளிதழின் வெற்றிக்கொடி இணைப்பில் தொடராக வெளிவந்தன...
₹57 ₹60