-5 %
Available
தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்
சுப்பிரமணி ரமேஷ் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2022
- Page: 232
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தமிழ் நாவலின் முதல் கட்டப் படைப்பாளிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சு.வை.குருசாமி சர்மா, ராஜமைய்யர், அ.மாதவையா உள்ளிட்டோரின் நாவல்கள் குறித்து ஏற்கெனவே எழுதிய சுப்பிரமணி இரமேஷ், அதன் தொடர்ச்சியாகப் புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், ப.சிங்காரம் போன்றோரின் நாவல்களைச் சமகால உரையாடலுக்கு உட்படுத்தி இருபத்தைந்து கட்டுரைகளாக இந்நூலில் எழுதியுள்ளார். தமிழ்ப் புதின வரலாற்றுக்கு இவரது பங்களிப்பு ஆக்கப்பூர்வமானது. இப்படியான பதிவுகளைக் க.நா.சு.வுக்குப் பிறகு இவர் செய்வதாகக் கருதுகிறேன்.
| Book Details | |
| Book Title | தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும் (tamil-novel-vaasippum-uraiyaadalum) |
| Author | சுப்பிரமணி ரமேஷ் |
| Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
| Pages | 232 |
| Published On | Jan 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |