ஆட்டிசம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு இன்றும் பலருக்கும் பதில் தெரியாது. உண்மையில் ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல. அது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு மாறுபாடு. அந்த மாறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்தால், ஆட்டிசம் நிலையில் இருப்பவர்களின் உலகம் நமக்கு நெருக்கமாகும்.ஆட்டிசத்தைப் பற்றி உரையா..
₹219 ₹230
நாம் கற்க விரும்புகிறோம். நம்மிடமுள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். தொடர்ந்து மேலே மேலே முன்னேறவும் மகிழ்ச்சியோடு வாழவும் விரும்புகிறோம். இருந்தும், நம் லட்சியம் மாய மானைப் போல் விலகி விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. அந்த மாய மானைப் பிடிப்பதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. மாயாவியாக மாறிவிடுங..
₹285 ₹300
Showing 1 to 2 of 2 (1 Pages)