Menu
Your Cart

ஆட்டிசம் - ஓர் எளிய அறிமுகம்

ஆட்டிசம் - ஓர் எளிய அறிமுகம்
New -5 %
ஆட்டிசம் - ஓர் எளிய அறிமுகம்
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஆட்டிசம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு இன்றும் பலருக்கும் பதில் தெரியாது. உண்மையில் ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல. அது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு மாறுபாடு. அந்த மாறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்தால், ஆட்டிசம் நிலையில் இருப்பவர்களின் உலகம் நமக்கு நெருக்கமாகும்.

ஆட்டிசத்தைப் பற்றி உரையாடுவதற்குப் பல துறைகளைத் தொட வேண்டியது அவசியம். அந்த வகையில் அறிவியல், சமூகநிலை மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இந்தப் புத்தகத்தில் மிக எளிமையான முறையில் உரையாடுகிறார் சந்திரசேகரன் கிருஷ்ணன்.

ஆட்டிசம் நிலையில் இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான பரிவோடு எழுதப்பட்டுள்ள இந்த நூல், நம் அனைவருக்கும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

Book Details
Book Title ஆட்டிசம் - ஓர் எளிய அறிமுகம் (Autism)
Author சந்திரசேகரன் கிருஷ்ணன்
ISBN 9788199484788
Publisher Swasam Bookart / சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)
Year 2026
Edition 1
Format Paperback
Category Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha