-5 %
நிகிதாவின் இளம் பருவம்
யூமா.வாசுகி (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2007
- ISBN: 9788123411781
- Page: 226
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பூமி மற்றும் ஆகாயத்தின் அற்புதமான விஷயங்களில் கரைந்தும் - ஆழ்ந்த யோசனையிலுமே நான் வளர்ந்தேன் என்று அலெக்ஸி டால்ஸ்டாய் (1883 - 1945) நினைவு கூர்கிறார்.
நிகிதாவின் இளம்பருவம் எனும் அவரது சுயசரிதைக் கதையில் சோவியத்தின் முக்கிய எழுத்தாளரான அவர், அவருடைய பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட ஆபூர்வமான, மறக்க முடியாத எண்ணங்களைப் பற்றியும் சிறுவயதில் அவர் வாழந்த சிறிய பண்ணையின் சுற்றுப்புறச் சூழலைப் பற்றியும் கூறியிருக்கிறார்.
| Book Details | |
| Book Title | நிகிதாவின் இளம் பருவம் (Nikithavin ilam paruvam) |
| Author | யூமா.வாசுகி |
| ISBN | 9788123411781 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 226 |
| Published On | Jan 2007 |
| Year | 2007 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு |