-5 %
Available
ஹைட்ரோகார்பன் அழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம்
பூவுலகின் நண்பர்கள் (ஆசிரியர்)
Categories:
Ecology | சூழலியல்
₹43
₹45
- Edition: 1
- Year: 2017
- Page: 46
- Language: தமிழ்
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தில் தொடர்ந்து பேரச்சமாக நிலை கொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் குறித்து அறிவியலாளர்கள் மற்றும் சூழியலாளர்கள் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது இப்புத்தகம். மேலும் ஹைட்ரோகார்பன் என்றால் என்ன என்ற அறிமுகத்திலிருந்து, அவற்றை எடுக்கும் முறைகள், அதனால் ஏற்படும் சூழியல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளையும், இத்திட்டம் யாருக்கானது என்பதன் அரசியலையும் எளிமையாக விளக்க முயல்கிறது.
| Book Details | |
| Book Title | ஹைட்ரோகார்பன் அழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் (Hydrocarbon aazhathil puthainthirukkum perabhayam) |
| Author | பூவுலகின் நண்பர்கள் |
| Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
| Pages | 46 |
| Published On | Dec 2017 |
| Year | 2017 |
| Edition | 1 |