Menu
Your Cart

பூவுலகின் நண்பர்கள்

அணுஅறிவியல் பற்றின புரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம், மற்றொருபுறம் அணுசக்தித் தொடர்பான சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது இவையே இந்தவெளியீடுக்கான தேவையாக இருந்தது...
₹57 ₹60
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக தனது கருத்தை விஞ்ஞான சிறகில் வெளியிட்டது. அணுஉலையை எதிர்ப்பவர்களை போலி அறிவியல் ஆர்வர்கள் என்றும் மிசனரிகள், தேசத்துரோகிகள் என்ற கோணத்திலும் தொடர்ந்து எழுத்தாளர்கள் உதயகுமார் என்ன விஞ்ஞானியா என்றார்கள், அப்படியானால் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தி..
₹24 ₹25
கூடங்குளம் அணுமின் நிலையம் உரிய பாதுகாப்புகளுடன் செயல்படுகிறதா இல்லையா என்ற கேள்வியை மையப்படுத்தி உச்சநீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து வரும் தோழர் சந்தர்ராஜன் அணுசக்திக்கு எதிரான போராட்ட்த்தில் தன்னை இனைத்துக்கொண்டே இந்த வேலையைச் செய்து வருகிறார். இடிந்தக்கரை மக்களின் அக்கறைகள், கவலைகள்..
₹38 ₹40
இந்தியா போன்ற நாடுகளில் வணிகச் சட்டங்கள் நாளும் வளர்ந்து வருகின்றன. இதற்கு காரணமாக உலக வர்த்தக் கழகம் ஐக்கிய நாடுகள் அவையின் வணிகச்சட்ட மையம் பன்னாட்டு தொழில் மற்றும் வர்த்தக மையங்கள் போன்ற அமைப்புகள் தரும் அழுத்தமாகும் இதற்கு எதிர்வினையாக தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புச்..
₹29 ₹30
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். அரசின் பாராமுகம் மக்களிடம் விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் நிலையில் சுற்றுச்சூழல் குறித்த அரசின் கடமைகளையும் மக்களின் உரிமைகளையும் அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம்...
₹67 ₹70
ஞெகிழிக் கழிவுப்பொருட்கள் மண்ணில் மட்காத காரணத்தால் அவை நிலத்திலும், நீரிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி ஞெகிழிக் கழிவுகள் வாய்க்கால்களிலும், வீதிகளிலும் என்க் கண்ட இடங்களில் தூக்கி எறியப்படுவதால் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படுகின்றன. மேலும் செடி கொடிகளின் வளர்ச்சிக்கும் விலங்குகளி..
₹38 ₹40
கடந்த சில ஆண்டுகளில் தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் காரணமாகவும், வேகமான நகரமயமாதலாலும் நம்முடைய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது புதிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களிலும் இதர அதிகார அமைப்புகளின் முன்பும் சு..
₹48 ₹50
நம் வாழ்வாதாரமாகிய ஆறுகள் ஏரி குளங்களைப் பாதுகாக்கத் தவறிய அரசுகள் மக்களைத் திசைதிருப்பி இல்லாத ஊருக்கு வழி சொல்வது போல கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் நதிநீர் இணைப்புத்திட்டம். இத்திட்டம் எவ்விதத்திலும் பொருளாதார ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ, புவியியல் ரீதியிலோ சாத்தியமற்றது என்பதையும் அதையும் தாண்டி..
₹38 ₹40
நம்மாழ்வாரிடம் நாம் கேள்வி எழுப்பும்போது தோளின் மேல் கை போட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல் பதில் சொல்வார். அவரது குரலில் அதிகாரத்தின் தொனியோ உபதேசத்தின் தொனியோ இருந்து நான் பார்த்ததில்லை. ஏமாற்றமோ, அவநம்பிக்கையோ, அவரது குரலில் இருந்ததாகவும் எனக்கு நினைவில்லை உழவர்கள் தற்கொலை போன்ற துயரமான அம்சங்களைப்..
₹67 ₹70
யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படவேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்ட நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மை மிகுந்த சூழலுக்கு அச்சுறுத்தலாகத் திகழும் தேனி நியூட்டிரினோ ஆய்வகத்தைக் குறித்து விளக்குகிறது இப்புத்தகம்...
₹48 ₹50
"நிலத்தின் மீதான் போர்" என்ற இந்த நூல் நிலபயன்பாட்டுக் கொள்கை, கால்நடை இனவிருத்தித் திட்டம், மற்றும் ஒப்பந்த விவசாயம் குறித்து அலசுகிறது...
₹57 ₹60
இயற்கையின் வரம்பு மற்றும் கட்டுப்பாடுகளை உடைத்து நொறுக்கி அபரிமிதமான விளைச்சலை உண்டாக்குவதன் மூலம் அமைதிக்கு வழிகோலும் தொழில்நுட்ப அரசியல் கருவியாக பசுமைப்புரட்சி வடிவமைக்கப்பட்டது. ஆனால் இருபதாண்டுகளுக்குப் பின்னர் இது பஞ்சாபில் வன்முறையையும், சூழலியல் பற்றாக்குறையையும் மட்டுமே விட்டு வைத்துள்ளது...
₹114 ₹120
Showing 13 to 24 of 37 (4 Pages)