-5 %
Available
புதிய கல்விக் கொள்கை:
பேரா நா மணி (ஆசிரியர்)
Categories:
Politics| அரசியல்
₹380
₹400
- Edition: 2
- Year: 2006
- Page: 48
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நான்காண்டுகள் தயாரிப்புக்குப் பிறகு தேசியக் கல்விக் கொள்கை வரைவு அண்மையில் வெளி யிடப்பட்டது. பொது மக்களின் கருத்துக்கேட்புக்காக ஜூன் 30 வரை இந்த வரைவு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கை, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை உள்வாங்கி கஸ்தூரி ரங்கன் கமிட்டி வடிவமைத்திருக்கும் திட்டம் இது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் முதியோர் கல்வி, தேசியக் கல்வி கமிஷன் குறித்து விவரிக்கும் ‘கல்வியை உருமாற்றும் திட்டம்’ என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 484 பக்கங்களுக்கு விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
| Book Details | |
| Book Title | புதிய கல்விக் கொள்கை: (New educational policy) |
| Author | பேரா நா மணி |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 48 |
| Published On | Jul 2006 |
| Year | 2006 |
| Edition | 2 |
| Format | Paper Back |