-5 %
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
இரா.மதிபாலா (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9788194493709
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தேநீர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அரூப சுயம்:
பிறழ் நிலை
பிறிதொரு தோற்றம்
எடுக்கையில்
சிதறி இருக்கிறேன்
நீர்மமாய், திண்மமாய்
காற்றாயாய், மௌனமாய்
கெட்டுத்திரியும் வார்த்தையோசைகளாய்
அசைவுகளாய்
பிரிந்து அலையும் என்னை
காண சகிக்கவில்லை
இராப்பொழுது
மனக் கண்ணாடியில்
இருந்த போதும்
கனத்த வேடங்களால்
தொங்கியலைந்து தொடர்கிறது
சுயம்.
இரத்த ஓட்டமற்ற
உறுப்பினைப் போல...
| Book Details | |
| Book Title | அசைந்தபடியே இருக்கிறது தூண்டில் |
| Author | இரா.மதிபாலா |
| ISBN | 9788194493709 |
| Publisher | தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam) |
| Pages | 72 |
| Published On | Feb 2020 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paper Back |