-5 %
Out Of Stock
பொன்கொன்றை
ஸ்ரீவள்ளி (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புது எழுத்து
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சமீபத்தில் வெளியான கவிதை தொகுப்பு. ஸ்ரீவள்ளி (எ) பெருந்தேவியின் கவிதைகள் முகநூலில் பகிரப்பட்ட பொழுதே பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டன. ஸ்ரீவள்ளியின் கவிதைகள் முற்றிலும் காதல் சார்ந்தவை. பிற காதல் கவிதைகளின் இருந்து அவற்றை வேறுபடுத்துவது அவை வெளிக் கொண்டு வரும் சங்க கவிதைகளின் நீட்சி. ஸ்ரீவள்ளியின் எந்தக்கவிதையும் குறுந்தொகையிலோ ஐங்குறுநூற்றிலோ எந்த ஒரு சிக்கலுமின்றி சென்று அமர்ந்து கொள்ளும். இந்த கவிதைகளின் நவீனம் என்பது அவை வெளிக் கொண்டு வரும் பழமை.
| Book Details | |
| Book Title | பொன்கொன்றை (Ponkondrai) |
| Author | ஸ்ரீவள்ளி |
| Publisher | புது எழுத்து (Pudhu Ezhuthu) |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | கவிதைகள் |