Menu
Your Cart

ஆம் நாம்

ஆம் நாம்
New -5 %
ஆம் நாம்
கவிஜி (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

எழுதுவதன் வழியாக எனக்கும் என் எழுத்துக்குமான இடைவெளியை குறைத்துக் கொண்டே இருப்பதுதான் எனக்கான நோக்கமாக இருக்கிறது. அது முதலில் நிகழ்வது கவிதைகளின் வழியாகவே. மரத்தோடு பேச நதியோட விளையாட காடுகளோடு நடைபோட... பாறைகளில் தனித்திருக்க... இப்படி இயற்கையோடு இணைய கவிதைகளே எனக்கு வழிகாட்டி. சசு மனிதனை மதிக்க போற்ற அனுசரிக்க அன்பு செய்ய சொல்லிக் கொடுத்தது கவிதைகளே.

Book Details
Book Title ஆம் நாம் (Aam Naam)
Author கவிஜி
ISBN 9789348850508
Publisher படைப்பு பதிப்பகம் (Padaippu pathippakam)
Year 2026
Edition 1
Format Paperback
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha