இரவென்பது சந்திராவின் மொழி, சந்திராவுடையது. இறுக்கமும், வாசிப்பவரின் கவனத்தைச் சிதறவிடாமல் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் பாணி அவருக்கு வாய்த்திருக்கிறது. வர் அனுபவத்தை எழுதுகிறார். எல்லோரும் அனுபவத்தைத்தானே எழுதுகிறார்கள். ஆம் சரிதான்! தன் அனுபவத்தின் ராசியத்தை அவர் எழுதுகிறார். அதாவது. வாழ்வின் மேல் ..
                  
                              ₹379 ₹399
                          
                      கச்சிதம்.. கச்சிதம் என்று நாலாப்புறமும் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான கச்சிதமின்மையை அழகியலாக தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக்கவிதைகளை படைத்திருக்கிறார் சந்திரா.
மிளகுக்கொடிகளும் வெண்முகில்களுமாய் அலங்கரிக்கப்பட்ட குறிஞ்சித் திணையின் இயற்கை சாட..
                  
                              ₹162 ₹170
                          
                      Showing 1 to 3 of 3 (1 Pages)