-5 %
சோளம்
சந்திரா தங்கராஜ் (ஆசிரியர்)
₹379
₹399
- Edition: 1
- Year: 2022
- Page: 352
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரவென்பது சந்திராவின் மொழி, சந்திராவுடையது. இறுக்கமும், வாசிப்பவரின் கவனத்தைச் சிதறவிடாமல் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் பாணி அவருக்கு வாய்த்திருக்கிறது. வர் அனுபவத்தை எழுதுகிறார். எல்லோரும் அனுபவத்தைத்தானே எழுதுகிறார்கள். ஆம் சரிதான்! தன் அனுபவத்தின் ராசியத்தை அவர் எழுதுகிறார். அதாவது. வாழ்வின் மேல் அடுக்கை அல்ல; அதன் மடங்கிய உள் அடுக்கை, ரகரியமாக தட்டியவுடன் திறக்கத் தயாராக இருக்கும் ரகசியார்த்தங்களை. தி.ஜானகிராமனின் ஒரு பாத்திரம். எல்லோரையும் அணைத்துக்கொண்டு. அன்பே தானாய், தன்னைப் ளிநீராய் மாற்றிக்கொண்டு தெளிப்பான் நம் கதைக்காரர் சந்திராவும் அப்படித்தான்!
| Book Details | |
| Book Title | சோளம் (cholam) |
| Author | சந்திரா தங்கராஜ் |
| Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
| Pages | 352 |
| Published On | Jan 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Stories | சிறுகதைகள், 2022 Release |